ஐந்தின் சிறப்பு

பஞ்சபூதத் தலங்கள் : காஞ்சிபுரம், திருச்சி திருவானைக் காவல், திருவண்ணாமலை, திருக்காளத்தி, சிதம்பரம் 

பஞ்சலோகங்கள்:  செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead)

பஞ்சபுராணம் : தேவாரம் ,திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம்

பஞ்சலிங்கத் தலம்  : அர்கேசுவரர் லிங்கத்தலம், பாதாளேஸ்வரர் லிங்கத்தலம், மரனேஸ்வரர் லிங்கத்தலம் மல்லிகார்ச்சுனர் லிங்கத்தலம் , வ, வைத்திய நாதேஸ்வரர் லிங்கத்தலம்.

பஞ்ச கங்கை: ரத்தின கங்கை, தேவகங்கை, கையிலாய கங்கை, உத்திரகங்கை, பிரம்ம கங்கை.

பஞ்சாங்கம் :    திதி, வாரம், நட்சத்திரம், யோகம்,கரணம்.                         

பஞ்ச குமாரர்கள் :    விநாயகர்,முருகர்,வீரபத்திரர்,பைரவர்,சாஸ்தா.                   

பஞ்ச நந்திகள் : போக நந்தி, வேத நந்தி, ஆத்மா நந்தி,மகா நந்தி,தர்ம நந்தி,                                                                 

பஞ்ச மூர்த்திகள் :    விநாயகர், முருகன்,சிவன்,அம்பாள் ,விஷ்ணு.                                                                                       

 பஞ்சாபிஷேகம் : வில்வ இலை கலந்த நீர் , ரத்தினங்கள் போடப்பட்ட நீர்,பச்சை            கற்பூரம், குங்குமப்பூ கலந்த நீர்,கிராம்பு,கொரோசனம் கலந்த நீர் ,    விளாமிச்சை வேர் , சந்தனாதி தைலம் ஆகியவாசனை       பொருட்கள் கலந்த கந்த தோதகம்.

 பஞ்ச பல்லவம்:    அரசு,அத்தி,வில்வம்,மா,நெல்லி.                                                                                                    

 பஞ்ச இலைகள் :   வில்வம்,நொச்சி,விளா,துளசி,கிளுகை                                                                                              

பஞ்ச உற்சவம்:   நித்ய உற்சவம்,வார உற்சவம்,பட்ச(மாதம் இருமுறை)உற்சவம்,    மாதாந்திர உற்சவம், வருடாந்திர உற்சவம்.                                                      

பஞ்ச பருவ உற்சவம் : அமாவாசை,பௌர்ணமி, தேய்பிறை சதுர்த்தி,தேய்பிறை அஷ்டமி,மாதப்பிறப்பு. 

பஞ்ச சபைகள் :   ரத்தின சபை, கனக சபை, வெள்ளி சபை, தாமிர சபை,சித்திர சபை.                                                           

பஞ்ச முகங்கள்   (சிவன்): தத்புருஷம்,அகோரம்,சத்யோஜாதம்,வாமதேவம்,ஈசானனம்     

 பஞ்ச முகங்கள் (காயத்திரி):  பிரம்மன்,விஷ்ணு,சதாசிவன்,ருத்ரன்,ஈஸ்வரன்                                                           

பஞ்ச மாலைகள்:   இண்டை, தொடை, தொங்கல், கண்ணி,தாமம்.                                                                                         

பஞ்ச ரத்தினங்கள் :  வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.

பஞ்ச தந்திரங்கள்:  மித்ரபேதம், சுகிர்லாபம், சந்திவிக்ரஹம், லப்தகானி,அசம்ரேசிய காரித்வலம்.                                                      

பஞ்ச வர்ணங்கள் : வெண்மை,கருமை,செம்மை,பொன்மை,பசுமை.                                                                                  

பஞ்ச ஈஸ்வரர்கள் : பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்,மகேஸ்வரன்,சதாசிவன்                                                                 

பஞ்ச ஹோமங்கள் :    கணபதி ஹோமம், சண்டி ஹோமம், நவக்ரஹ ஹோமம், மகா சுதர்சன ஹோமம், ருத்ர ஏகாதச ஹோமம்.                                               

 பஞ்ச கோசம் :    அன்னமய கோசம், பிராணமய கோசம், ஆனந்தமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம்.                           

பஞ்ச காவ்யம் (பசு):    பால், தயிர், நெய், கோமியம்,சாணம்.                                                                 

பஞ்ச மாலைகள்:   இண்டை, தொடை, தொங்கல், கண்ணி,தாமம்.                                                                      

பஞ்ச கன்னியர்கள் :   அகலிகை, திரௌபதி, சீதை, மண்டோதரி, தாரை.

பஞ்ச பாண்டவர்கள் :  தர்மன், அர்ச்சுனன், பீமன், சகாதேவன், நகுலன்.

                                 

Rudhraksham with Copper Cover

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *