காலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் தெரியுமா..!

பயன்கள் :

நாம் ஒவ்வொருவரும் எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நன்மை உண்டாகும் என்று நம் சித்தர்கள் கூறியுள்ளனர். அது போல நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் எழும்போது எந்த திசையை பார்த்தால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது

கிழக்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது கிழக்கு திசையை பார்த்தால் ஆயுள் விருத்தியடையும். இதற்காக மேற்கு திசையில் தலைவைத்து படுக்கவேண்டிய அவசியமில்லை. கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தாலும் காலையில் கண்களை மூடியபடி எழுந்து கிழக்கு திசையை பார்க்கலாம்.

தென்கிழக்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது தென்கிழக்கு மூலையை பார்த்தால் துவேஷம் உண்டாகும்.

தெற்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது தெற்கு திசையை பார்த்தால் மரண பயம் உண்டாகும்.
தென்மேற்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது தென்மேற்கு மூலையை பார்த்தால் அதிகப்படியான பாவங்கள் செய்து பாவகணக்கு ஏறும்.

மேற்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது மேற்கு திசையை பார்த்தால் வாழ்வில் அடிக்கடி நல்ல விஷயங்கள் நடக்கும்.

வடமேற்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது வடமேற்கு மூலையை பார்த்தால் புஷ்டியுண்டாகும்.

வடகிழக்கு
ஒருவர் தினமும் காலையில் எழும்போது வடகிழக்கு மூலையை பார்த்தால் சிந்தனை தெளிவாக இருக்கும் அதோடு உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி கிடைக்கும்.

 

Vasthu Boomi Pooja Kit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *