கோவிலில் மணிகள்

மக்கள் கோவிலுள் உல் பிரகாரத்தில்(கார்ப கிரகாம்) நுழையும் பொழுது மணி ஒலி எழுப்புவார்கள். ஆகம சாஸ்திரத்தின் படி மணி ஒலி துஷ்ட சக்திகளை துரத்தி கடவுளை நீங்கள் இனிமையாக தரிசிக்கலாம். இதற்கு பின்னுள்ள அறிவியல் காரணம், மணி ஒலி மனதின் சஞ்சலங்களை துயிமை படுத்தி பக்தி நோக்கத்தில் நம்மை கூர்மை படுத்துகிறது. மணி ஒலிக்கும் பொழுது நமது உடலின் ஏழு மையங்கள் செயல்படுகின்றது, அவ்வாறு அம்மணி அமைக்க பட்டுள்ளது. இதன் விளைவு நம் மனதை தீய எண்ணங்களில் இருந்து விலகி வைக்கிறது.

                                             ”Hanging Bell-Big size” visit ”tmpooja.com”

                                             ”Hanging Bell -smallsize” visit ”tmpooja.com”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *