கொக்கோ வெண்ணெய்யின் மருத்துவ குணங்கள்

பயன்கள்:

வெண்ணெய் மற்றும் கொக்கோ பற்றி அறிந்திருக்கிற அளவுக்கு கொக்கோ வெண்ணெய் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கொக்கோ வெண்ணெய்யை அதிகமாக சொக்லேட், அழகு பொருட்கள் மற்றும் சில மருந்துப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன.

  • தோல் பராமரிப்பு, நோயெதிர்ப்பு சக்தி, வயதான காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
  • மேலும், விட்டமின் கே மற்றும் விட்டமின் இ போன்றவையும் அடங்கியுள்ளன.
  • கொக்கோ பீன்ஸில் இருந்து கொக்கோ வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது, எனவே இதன் சுவை, மணம் இரண்டும் கொக்கோ பீன்ஸினை போன்றே இருக்கும்.

மருத்துவ பயன்கள்

  • கொக்கோ வெண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம், ஆனால் இதில் அதிக கலோரி இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
  • அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடண்ட்களான oleic acid, palmitic acid மற்றும் stearic acid இருப்பதால், இவை Radicals – களை உடல் முழுவதும் உருவாக்குகிறது.
  • தோலில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள், வயதான தோற்றத்தில் ஏற்படும் தடிப்புகள் போன்றவற்றிற்கு இந்த கொக்கோ வெண்ணெய்யை சாப்பிட்டால் தோல் பளபளப்பாகும்.
  • மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வெளியிடங்களுக்கு நாம் செல்லும்போது ஏற்படும் சுற்றுச்சூழலால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தடுக்கிறது.
  • தலைமுடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
  • சொரியாஸிஸ், தோல் அலர்ஜி, அரிப்பு, தோல் தடிப்பு உள்ள இடங்களில் கொக்கோ வெண்ணெய்யை தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

Body Butter

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *