CHARUGAL THARUM SATHANA VAZHVU

Benefits :

* கோடையின் கொடுமையிலிருந்து விடுபடநினைப்பவர்கள் தர்பூசணி உண்பது இயல்பு. ஆனால்சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும்நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும்பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். ..
* நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச்சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும்.சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலைகுணமாகும்.
* அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை என்று பழமொழி இருந்தாலும் கூடஅத்திப்பழத்தை உபயோகிக்கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய்பாலும் தேனும் கலந்து அருந்தலாம்.
* இச்சாறு எலும்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும். அத்திப்பழமும் தேனும் கலந்துகல்உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்பகாலச் சிதைவுகளை சரி செய்யலாம். ஆஸ்துமா, நரம்பு தளர்ச்சி,மூளை வளர்ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்துவதால் குணமாகும்..
* ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றைகுணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம்ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். …
* மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம்.குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
* திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண் (அல்சர்),காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும்.
* திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவுவியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
* தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்குஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளிதுளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.
* இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம்செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும்.
http://tmpooja.com/shop/tm-pooja-vessels-kalpatharu-pooja-vessels-online-pooja-store-pooja-store-online-door-delivery-free-shipping/brass-stone-nanda-lamp/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *