UDAL PARUMANAI SULABAMAGA KURAIKUM GREEN TEA

Benefits:

  •  புற்றுநோய்உருவாக்கூடியசெல்களின் வளர்ச்சியை(ஆரோக்கியமான திசுக்களுக்கு பாதிப்பும் இல்லாமல்)தடுக்க உதவுகிறது.
  • எல்.டி.எல்கொழுப்பின் அளவை குறைக்கும்திறன் நிறைந்தது.
  • இரத்த கட்டிகளை (blood clots) உருவாகுவதை குறைக்கிறது.
  • இரத்த உறைவு (இரத்த கட்டிகளுடன் உருவாக்கம்)குறைக்கபடுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் நிகழ்வுகள் பெருமளவு சரிகிறது.
  • உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
  • பாக்டீரியா மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் அழிக்கின்றது.
  • சர்க்கரை நோயை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • வாய் துற்நாற்றத்ததை தடுக்கிறது.
  • மாச்சா (macha) வகையை சேர்ந்த பச்சை தேயிலையில் உள்ளமுக்கியமான வைட்டமின்கள் (சி, பி,இ),  ஃப்ளோரைடு (பல் சொத்தையை தடுக்கிறது), அமினோ அமிலங்கள் (இரத்த அழுத்தத்தை குறைக்க), மற்றும் பாலிசாக்கரைடுகள் (இரத்ததில் சர்க்கரையின் அளவை குறைக்க) பயன் படுகிறது.
  • மேலும் இதில் epigallocatechin gallate (EGCG) உள்ளதால் நல்லஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidant) ஆகவும் செயலாற்றுகிறது. இது புற்றுநோயை எதிர்க்கும் தன்மையை தருகிறது.
  • மனதின் உற்சாகத்தை அதிகரிக்கரிக்கிறது.
  • மன அழுத்தம் ஏற்பட கூடிய ஹார்மோன் அளவுகளை குறைக்கிறது.
  • எச் ஐ வி நோயாளிகளிள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • பார்க்கின்சன் நோய் மற்றும் குறுகிய கால மறதி ஆகியவற்றை குறைக்க பயன்படுகிறது.
  • எலிகளில் நடந்த பரிசோதனைகளில் தடங்கலான தூக்க மூச்சின்மை (obstructive sleep apnea) தொடர்பான சிகிச்சைக்கும்….
  • முடக்கு வாதம் சிகிச்சைக்காகவும்
  • உடல் எடையை குறைக்கவும் என இவற்றின் பயன்பாடுகள் நீள்கின்றன.

Brass Dabara Set

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *