ARULMIGU ANGALAMMAN TEMPLE TIRUPPUR

Main God :

Arulmigu Angalamman

Angalamman3

Location : 

Arulmigu Angalamman temple,

Angalamman Kovil Street,

Muthanampalayam,

Tiruppur- 641606.

Angalamman4

Festivals : 

1. சித்திரை – சித்திரை முதல் நாள் மூலவர் மீது நேரடியாக சூரிய ஒளி விழுகிறது. அன்று சிறப்பு பூஜையும் நடைபெறும். சித்திரை பெளர்ணமி திருவிளக்கு பூஜை

2. ஆடி – ஆடி ஐந்து வெள்ளிக்கிழமைகளிலும் ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா

3. புரட்டாசி – நவராத்திரி கொழு அம்புசேர்வை நிகழ்ச்சி

4. கார்த்திகை – தீப திருவிழா

5. மார்கழி – ஆருத்திரா தரிசனம்

6. தை – தை 1 ஆம் நாள் – ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா தை அமாவாசை – ஊஞ்சல் உற்சவம் மற்றும் உற்சவ மூர்த்தி திருவீதி உலா

7. மாசி – மகா சிவராத்திரி 10 நாட்கள் திருவிழா

முதல் நாள் : கொடியேற்றம்,

இரண்டாம் நாள் மகா சிவராத்திரி : கங்கணம் கட்டுதல்,

வெற்றிலை பாக்கு பிடித்தல்,அலங்காரம்,மகாசிவராத்திரி, தேவேந்திர பூஜை, நந்தீஸ்வரனை அழைத்தல், முகம் எடுத்து ஆடுதல், அம்மன் சப்பரத்தில் மயானம் செல்லுதல், மயான பூஜை வல்லாள கண்டனை சம்ஹாரம்செய்தல்.

முன்றாம் நாள் : சக்தி விந்தை அழைத்தல், அலகு தரிசனம்

நான்காம் நாள் : பூவோடு எடுத்தல், அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வருதல், பாகை விளையாடுதல், அம்மன் வரலாற்றை பாட்டுடன் எடுத்துரைத்தல்

ஐந்தாம் நாள் : பரிவேட்டை, அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் தண்ணீர் பந்தல், ஸ்ரீ விநாயகர் கோயிலுக்குச் சென்று வேட்டையாடி வருதல்.

ஆறாம் நாள் : அம்மனுக்கு மாவிளக்கு செலுத்துதல் வேடகிரி சிம்ம வாகனத்தில் பவனி வருதல் மஞ்சள் நீர் அம்மன் புஷ்பக விமானத்தில் பவனி வருதல்

ஏழாம் நாள் : மஹாகும்ப பூஜை, பேச்சியம்மன் பூஜை எட்டாம் நாள், ஒன்பதாம் நாள், பத்தாம் நாள் – இம் மூன்று நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும்.

மாதந்தோறும் அமாவசை மற்றும் பெளர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகளும், அமாவாசைகளில் அம்மனுக்கு திருவீதி உலாவும், ஊஞ்சல் உற்சவப்பூஜைகளும் நடைபெற்றுக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

Workship Timing :  

08:30 A.M : Kaala Santhi

11:30 A.M TO 12:30 P.M Uchi Kaalam

05.30 P.M TO 06:00 P.M Saaya Ratchai 

Angalamman10

History : 

Tirupur is a Textile city in the Indian state of Tamil Nadu, 47 km (29 mi) from Coimbatore located on the banks of Noyyal River. It is also called Dollar city. It is the administrative headquarters of the Tiruppur district. Tirupur is well-connected by road and rail. Coimbatore International Airport is the nearest domestic and international airport to the city. It forms a part of the ancient Kong Nadu region of South India, where its people were the first to establish territorial state. Tirupur is a Textile hub and a vast generator of employment for unskilled temporary workers. Tiruppur was constituted as a Municipality during the year 1947. It was upgraded to a Special Grade Municipality during 1983 and upgraded as a Corporation during 2008.

Angalamman15

Arulmigu Angalamman templeis located in the city of Muthanampalayam, Tiruppur, Tamil Nadu and is about 500-1000 years old.

Leave a Reply