ARULMIGU VEETUDAYAR KALIAMMAN TEMPLE SIVAGANGAI

Main God : Arulmigu Veetudayar kaliamman

Location :  

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில்

அரியாகுறிச்சி, சிவகங்கை மாவட்டம்.

Workship Timing: 

இத்திருக்கோயிலில் வழக்கப்படி நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:-

விழா பூஜை – காலை 6.45 மணி

கால சந்தி – காலை 8.00 மணி

உச்சிகால பூஜை – பிற்பகல் 12.00 மணி

சாயரட்ரை – மாலை 6.00 மணி

Festival : 

ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூஜை, பவுர்ணமி பூஜை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *